யாழ் மத்திய பேருந்து நிலையத்துக்குள் பிறந்தநாள் கொண்டாடிய மேலும் 5 பேர் கைது: கைது செய்யப்படவுள்ள அனைவரினதும் விபரம் உள்ளே!
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து , அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த மேலும் ஜவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு...