பணிப்பாளர் அசமந்தமா?: யாழ் போதனாவில் மீண்டும் பணிப்புறக்கணிப்பு!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் மீண்டும் ஒரு தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தயார்படுத்தல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. வைத்தியசாலைக்குள் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்...