சுவஸ்திகாவின் கருத்துடன் உடன்பாடில்லை; ஆதரவு அறிக்கையை மீளப்பெறுகிறோம்: யாழ் பல்கலைகழக ஆசிரியர் சங்கம் அதிரடி முடிவு!
மாணவர்களின் கதவடைப்பு போராட்டத்தை அடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு சார்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்பபெறுவதாக அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு...