வடக்கில் மீளவும் சிங்கள குடியேற்றம்
வடக்கு மாகாணத்தில் சிங்கள மக்களை மீளவும் குடியேறுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில், 1983ஆம் ஆண்டிற்கு முன்னர் வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்களை அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு மீண்டும் கொண்டு...