யாழ்ப்பாணம் மரவுரிமை மையம் அங்குரார்ப்பணம்!
யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று சின்னங்களான மந்திரி மனை, சங்கிலியன் அரண்மனை, யமுனா ஏரி போன்றவற்றை பாதுகாத்து அதை மீள்நிர்மாணம் செய்யும் நோக்குடன் யாழ்ப்பாணம் மரவுரிமை மையம் என்னும் அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மரவுரிமைச்...