மாவீரர்நாள் தடைக்கு எதிராக யாழ் நீதிமன்றத்தில் மனு!
மாவீரர்தினத்தை அனுட்டிக்க தடைவிதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையை நீக்குமாறு கோரி, சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுத் தொடர்பாக பதிலளிக்க, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை 2...