மனைவியின் காதை வெட்டிய கணவனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டிய கணவனை, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. விவரங்களைப் பார்ப்பதற்குச் சென்று, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவனின் சித்திரவதை...