ஊடகவியலாளர் ம.நிமலராஜனின் நினைவு!
படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின், 21வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 2000ஆம் ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் கச்சேரியடிப் பகுதியில், உள்ள தனது வீட்டில் ஊடகங்களுக்கு செய்தி எழுதிக்...