டி.இமான் குறிப்பிடும் ‘சிவகார்த்திகேயனின் துரோகம்’ என்ன?: முன்னாள் மனைவி மோனிகா விளக்கம்
சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக இசையமைப்பாளர் டி.இமான் கூறியிருந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் விளக்கமளித்துள்ளார். சமீபத்தில் யூடியூப் சனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இசையமைப்பாளர் டி.இமான்,...