இந்தியாவில் மோட்டோரெலா புது அறிமுகம்.
மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக எட்ஜ் 20 ஃப்யூஷன் வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே, குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டால் வெளியிடப்பட்டுள்ளன....