ரீமேக் படத்தில் துணை முதல்வராக நயன்தாரா!
மலையாளத்தில் மோகன் லால் நடித்த லூசிஃபர் தமிழ் ரீமேக்கில் உருவாகும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா துணை முதல்வராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா....