எதுக்கு வம்பு….மைக்கேல் வான் எடுத்த அதிரடி முடிவு!
சிறந்த கேப்டன் கோலியா, தோனியா? என்ற கேள்வி மைக்கேல் வான் பதிலளித்துள்ளார். மகேந்திரசிங் தோனி, விராட் கோலி இருவரும் இந்திய அணியின் மிகச்சிறந்து கேப்டன்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தோனி தலைமையிலான இந்திய அணி...