மே.வங்கத்தில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகரும் திரிணமூல் காங்கிரஸ்; மம்தா தொடர்ந்து பின்னடைவு
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த 292 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்குத்தான் தேர்தல்...