சுழற்பந்து வீச்சாளர்கள் மேற்கிந்தியத்தீவுகளை சுருட்டினர்: 8 தோல்விகளின் பின் இலங்கை வெற்றி!
ரி20 போட்டிகளில் தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வியடைந்து நொந்து போயிருந்த இலங்கை அணி இன்று, மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான இரண்டாவது போட்டியில் வெற்றியீட்டியது. இலங்கை சுழற்பந்துவீச்சாளர்கள் மேற்கிந்தியத்தீவுகளை கட்டிப்போட, 43 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. நாணய சுழற்சியில்...