சூர்யாவிற்கு அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த பார்சல்!
சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஓடிடியில் ரிலீஸான போதிலும் இந்த படம் மிகப்பெரிய லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்று கொடுத்தது. இந்த நிலையில் இந்த படம் சமீபத்தில்...