தனக்கு சளிக்கான அறிகுறிகள் இருந்ததால் கொரோனா பரிசோதனை எடுக்கச் சொன்ன 3 வயது சிறுமி!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தின் ஸன்ஹிபோடோ மாவட்டத்தில் உள்ள காதாஷி என்ற பகுதியை சேர்ந்த மூன்று வயது சிறுமி லிபவி. இவரது பெற்றோர் கூலித் தொழிலாளர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் தாய், தந்தை இருவரும்...