மூன்றாம் பாலினத்தவரை கண்ணியமாக நடத்த பொலிசாருக்கு அறிவுறுத்தல்!
மூன்றாம் பாலினத்தவரையும் கண்ணியமாக நடத்த வேண்டுமென, கோட்டை நீதிவான், பொலிசாரை அறிவுறுத்தியுள்ளார். திருநங்கையொருவருடன் பொலிசார் கண்ணியக்குறைவாக நடந்த குற்றச்சாட்டையடுத்து, இந்த அறவுறுத்தலை விடுத்தார். ஒவ்வொரு பாலினத்தையும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என கோட்டை நீதிவான்...