சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் அள்ளிய வடக்கு வீரர்கள்; முல்லைத்தீவு யுவதிக்கும் தங்கம்!
இந்தியாவில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த முல்லைதீவு யுவதி யோகராசா நிதர்சனா. INTERNATIONAL BRAVE BOXING COUNCIL நடாத்தும் INTERNATIONAL PRO BOXING CHAMPIONSHIPS 2022 போட்டி நேற்று மாலை...