நீதிபதி சரவணராஜா விவகாரம்: அடுத்த வாரம் கதவடைப்பு போராட்டம்?
வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தழுவிய அல்லது வடக்கு மாகாணம் தழுவிய கதவடைப்பு போராட்டத்தை அடுத்த வாரத்தில் ஒருநாள் நடத்துவதற்கு தமிழ் தேசிய கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மனஅழுத்தம் மற்றும் உயிர் அச்சுறுத்தலால் நாட்டை விட்டு வெளியேறியுள்ள...