அகதிகள் அவலத்தை மறக்காதே: முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதிக்கு எழுதும் உருக்கமான கடிதம்
ரோஷிங்டியா அகதிகளை நாடு கடத்துவதை நிறுத்துமாறு முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். முல்லைத்தீவு கடற்பகுதியில் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி மீட்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட சிறுவர் உட்பட 103 ரோஹிங்கியா அகதிகளை...