முடிந்தால் அரசில் அதிருப்தியில்லாத வீடொன்றிலிருந்து ஒரு குவளை தண்ணீர் கொண்டு வாருங்கள்: அரசுக்கு சவால் விட்ட தேரர்!
எதிர்வரும் 31ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக எடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க மகாசங்கத்தினரின் கூட்டம் நடைபெறவுள்ளதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். யாரும் இறக்காத வீட்டில் இருந்து ஒரு மாம்பழம் தருமாறு கேட்ட...