அறுகம்குடா தாக்குதல் முயற்சி: ஈரானிலிருந்து வந்த நிதி; முன்னாள் போராளிகளுக்கும் தொடர்பு!
கொழும்பில் புதன்கிழமையன்று அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் அரசாங்கம் நடத்திய சந்திப்பில், அறுகம் குடாவில் நடந்த சமீபத்திய சம்பவத்திற்கும் ‘தீவிரவாதத்திற்கும்’ எந்த தொடர்பும் இல்லை என்றும், அதற்கு பதிலாக ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம்’ என வகைப்படுத்தப்பட்ட சம்பவமே...