வாக்குவங்கிக்கான புலிப்பூச்சாண்டி காட்டும் ராஜபக்சக்களின் உத்தியே மணி கைது: முன்னாள் எம்.பி சரா!
பெரும்பான்மையின மக்கள் மத்தியில் சரிந்து செல்லும் தனது செல்வாக்கை மீட்பதற்கான கோத்தாபய அரசின் திட்டமே யாழ்ப்பாணம் மாநகர மேயரின் கைது. புலிப் பூச்சாண்டி காட்டி தங்கள் வாக்கு வங்கியைக் கட்டியெழுப்பும் ராஜபக்சக்களின் வழமையான உத்தியே...