தமிழர்களை கடத்தி முதலைக்கு இரையாக்கிய தகவல்: தகவலை சொன்னவர் வெள்ளை வானில் கடத்தல்!
கோட்டாபய பாதுகாப்பு செயலாளராக பதவிவகித்த காலப்பகுதியில் வெள்ளை வாகனத்தில் தமிழர்கள் கடத்தப்பட்டு, முதலைக்கு இரையாக போடப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியிட்டவர்களில் ஒருவர், வெள்ளை வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலிற்கு...