முகக்கவசம் அணியாத 108 பேர் கைது!
முகக்கவசம் அணியாமை மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கடந்த 24 மணித்தியாலத்தில் 108 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் 3,755 நபர்கள் கைது...