யாழில் மீற்றர் வட்டிக்காரர்கள் அடித்து பணம் வசூலிக்கும் அதிர்ச்சி வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகின: சுன்னாகத்தை சேர்ந்த கும்பல் அடையாளம் காணப்பட்டது!
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள், கடத்தல் மற்றும் சித்திரவதைகளில் ஈடுபடும் அதிர்ச்சி காணொளிகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவங்கள் சுன்னாகம், மயிலங்காடு பகுதியில் நடப்பது தெரிய வந்துள்ளது. மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள்,...