ரூ.3.7 கோடிக்கு விலை போன வீடு பற்றி எரிந்து கொண்டிருப்பதை பார்த்து சிரிக்கும் சிறுமியின் மீம்..
வீடு பற்றி எரிந்து கொண்டிருப்பதை பார்த்து சிரிக்கும் சிறுமியின் ஒரிஜினல் பிரதி, 3.7 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் பணத்தை, இயலாதவர்களின் கல்வி கடன்களை கட்டப் பயன்படுத்தப் போவதாக அந்த...