ஸ்பெஷல் கேரள மீன் ரெசிப்பிகள்!
கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளம் அரபிக்கடலை ஒட்டி அமைந்துள்ளது. இயற்கை வளங்களைப் பேணிக்காப்பதில் கேரள மக்களுக்கு விழிப்புணர்வு அதிகம். இங்கு பணப்பயிர்கள் என்றழைக்கப்படும் ஏலக்காய், மிளகு, காபி, தேயிலை, ரப்பர் போன்றவை அதிக...