கிழக்குமூதூரில் சிக்கிய அரியவகை மீன்பிடி பூனைPagetamilDecember 4, 2022 by PagetamilDecember 4, 20220528 அரியவகை இனமான மீன்பிடி பூனை (FISHING CAT ) ஒன்று திருகோணமலை மூதூர் 64 ஆம் கட்டை ஜபல் நகர் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது. இது வன ஜீவராசிகள் திணைக்களத்தி ஒப்படைக்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் நீண்ட...