பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையை உடைத்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருபவர் மீனா செல்லமுத்து.அவர் கடந்த வாரம் வீட்டில் தனியாக இருந்தபோது பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டாராம். அவரது தலை மற்றும் கையில் காயம்...