துமிந்தவின் விடுதலையை சர்வதேச மன்னிப்பு சபையும் கண்டிக்கிறது!
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற 16 கைதிகளுக்கு இலங்கை அரசாங்கம் மன்னிப்பு வழங்குவது வரவேற்கத்தக்கது என்றாலும், கடுமையான சட்டத்தை இரத்து செய்வதற்கான அவசரத் தேவையை இலங்கை அரசாங்கம் நிவர்த்தி செய்யவில்லை என்று...