வடமராட்சி மீனவர்கள் அதிரடி: அத்துமீறிய இந்திய இழுவைப்படகுகள், 21 மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பிற்குள்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 2 இழுவைப்படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு படகை கடற்படையினர் கைப்பற்றினர். ஒரு படகை பருத்தித்துறை மீனவர்கள் வளைத்துப் பிடித்தனர். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களினால்...