அம்பாறையில் மின் தடை அறிவிப்பு
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். நாளை மறுதினம் சனிக்கிழமை (13) கல்முனை, சாய்ந்தமருது,...