இலங்கையின் மிக வயதானவர்
இலங்கையில் தற்போது உயிர்வாழும் மிக வயதான தந்தையென 109 வயதான மாகல கொட்டாச்சி நந்தியாஸ் உறுதி செய்யப்பட்டுள்ளார். தேசிய முதியோர் செயலகம் இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. காலி, கப்பெட்டியகொடவை வசிப்பிடமாகக் கொண்ட மாகல கொட்டாச்சி...