சாமிந்த ஹெட்டியாரச்சி புதிய பதவிக்கு நியமனம்
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்கள் இடமாற்றம் பெற்று ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக தனது கடமைகளை நாளை (01.01.2025) பொறுப்பேற்கவுள்ளார். இதனை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை வைபவம்...