எதிர்ப்புகளை புறக்கணித்து, மாற்றத்திற்கான பயணத்தில் அரசாங்கம்
தற்போதைய அரசாங்கத்திற்கு ஆழமான மாற்றத்திற்கான ஆணையை நாட்டு மக்கள் வழங்கியிருப்பதால், அதனை நிறைவேற்றும் போது எதிர்ப்பவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படப்போவதில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (08.01.2025) பாராளுமன்றத்தில் .தெரிவித்துள்ளார். அரசாங்கம்...