UPDATE: மன்னார் விபத்தில் 24 பேர் காயம்: வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு; பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்!
அனுராதபுரத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பேரூந்து தலைமன்னார் பியர் பகுதியில் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்ததுடன், பாடசாலை மாணவர்கள்...