மஹிந்தானந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!
உரப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வை வழங்காவிடின், விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வரப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று...