முன்னாள் ஜனாதிபதிவின் நன்கொடை
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1999 டிசம்பரில் தன்னை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலின் 25ஆவது ஆண்டு நினைவாக மஹரகமவில் அமைந்துள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்கிய நிகழ்வு...