ரிஷாத் வீட்டு பணிப்பெண் சிறுமிக்கு நீதி கோரி யாழ் நகரில் ஒருவர் போராட்டம்!
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீமூட்டி உயிரிழந்த பணிப்பெண்ணான சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் தனிநபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் கொழும்பை சேர்ந்தவர் என குறிப்பிட்டுள்ளார்....