மலம் கழிக்க சிரமமா இருக்கா? இதோ இவற்றை செய்யுங்கள்.
மலச்சிக்கல் என்பது மலம் வெளியேறுவது கடினமாகும் நிலை ஆகும். இது உயிருக்கு ஆபத்தான நிலை அல்ல ஆனால் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் இதற்கு சிகிச்சை அளிக்க முடியும். மலமிளக்கி நிலையை அகற்ற பழச்சாறுகள்...