பள்ளிவாசல்களை பசுமைப்படுத்த சம்மாந்துறையில் மர நடுகை வேலைத்திட்டம்..
பள்ளிவாசல்களை பசுமைப்படுத்துவோம் எனும் தொனிப் பொருளிலான வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை சமூக உதவி மற்றும் திட்டமிடலுக்கான அமைப்பினரால் சம்மாந்துறையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய மர நடுகை நிகழ்வு சம்மாந்துறை ஹிஜ்ரா (பத்ர்) ஜும்மா...