நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டும் மர்ம நபர்!
நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக மர்ம நபர்கள் பிரபலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. அரசியல் தலைவர்கள், முக்கிய...