மருத்துவக் கல்லூரி மாணவர் புத்தகம் வாங்க, வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிய சூர்யா!
நடிகர் சூர்யா மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் புத்தகம் வாங்க அவரது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பி உதவியுள்ளது மக்கள் மத்தியில் பாராட்டைப் பற்று வருகிறது. நடிகர் சூர்யா குடும்பத்தினர் மக்களுக்கு தங்கள்...