ஊடகவியலாளர் மீது குற்றச்சாட்டு
மருத்துவமனைக்குள் அனுமதியின்றி செய்தி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியரின் முறைப்பின் பேரில் பிரதேச ஊடகவியலாளர் மரியசீலன் திலெக்ஸ் மீது மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது....