கருகிய உடல்; அருகில் மண்ணெண்ணெய் கலன்: சுன்னாகத்தில் மீட்கப்பட்ட சடலத்தின் மர்மம் துலங்கியது!
சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் இன்று காலை எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பான விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மரணம் தற்கொலையென்பது தெரிய வந்துள்ளது. சுன்னாகம் மயிலங்காடு ஞானவைரவர் கோவில் பின் பகுதியில்...