மன்னார் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட காணிகளை மீட்க நடவடிக்கை!
மன்னார் மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களின் நீண்ட கால பிரச்சனையாக காணப்பட்ட மேய்ச்சல் தரை இல்லாமை தொடர்பிலான பிரச்சனைக்கு தீர்வு காண வடக்கு ஆளுநரின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி...