இன்று புனித வெள்ளி: இயேசு தன்னை பலி கொடுத்து உலகிற்கு பாவமன்னிப்பு பெற்றுத்தந்தார்; மன்னார் மறைமாவட்ட ஆயரின் செய்தி!
இன்று புனித வெள்ளி.இயேசுநாதர் எமக்காக எமது பாவங்களுக்காக பாடுபட்டு பல வகையிலும் வேதனைப்பட்டு இரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு தன்னுடைய உயிரையே தியாகம் செய்தார். இந்த சிலுவை சாவை பற்றி நாங்கள் இன்று விசேடமாக...