பாதுகாப்பான சூழல் உறுதிசெய்யப்படும் வரை இனிமேல் இதையெல்லாம் செய்ய மாட்டோம்: மன்னார் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிரடி முடிவு!
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழலின் எதிரொலியாக, தகுந்த பாதுகாப்பை உறுதி செய்யும் வரை சில தொழிற்சங்க நடவடிக்கையெடுக்க மன்னார் மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரது ஊடக அறிக்கை மன்னார் மாவட்ட...