மன்னார் துப்பாக்கிச் சூடு: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
மன்னார் நீதவான் நீதிமன்றமருகில் கடந்த வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் கண்டு, கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். சம்பவத்திற்குப் பிறகு,...